எங்களை பற்றி





லூயிவில் தமிழ்ப் பள்ளியானது முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் ஊதியம் ஏதுமின்றி நடத்தப்படும் ஒரு வணிக மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனம். இது கென்டக்கித் தமிழ்ச் சங்கதின் செயற்குழு ( இணைய முகவரி) உறுப்பினர்களின் பெரும் முயற்சியாலும் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பினாலும் 2016-2017ம் கல்வி ஆண்டு முதல் தொடங்கப் பெற்று, பெற்றோர் மற்றும் தன்னார்வலப் பெருமக்களின் பேராதரவினால் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

இணைய முகவரி : https://www.kentuckytamilsangam.org/